Tuesday, May 1, 2018

மாறிவரும் மக்கள் முதலீட்டுத்திட்டம்

  சில வருடங்களுக்கு முன்பு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் மட்டும்தான் சிறுமுதலீட்டாளர்கள் தனது முதலீட்டை சேமித்து வந்தார்கள்.
பெரும் பணக்காரர்கள் மட்டுமே பங்குச்சந்தையில் முதலீடு செய்து வந்த நிலை மாறி இப்போது சிறுமுதலீட்டாளர்களும் பங்குச்சந்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீடு செய்து வர ஆரம்பித்து விட்டார்கள்.
சிறுமுதலீட்டாளர்கள் நேரடியாக பங்குச் சந்தையில் பங்கு பெறாமல் MUTUAL FUND மூலம் பங்குபெறுவது அவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பானது.
மியூச்சுவல் ஃபண்டின் மூலம் தற்போது பங்குச்சந்தையை அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் காணப்படுகிறது
சிறுமுதலீட்டாளர்களின் மனநிலை தற்போது சற்று மாறிக் கொண்டேதான் வருகிறது.
வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் உள்ள RD இப்பொழுது மீச்சுவல் ஃபண்டில் SIP யாக மாறி வருகிறது.
இது ஒரு நல்ல விஷயம்.

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...