Friday, October 19, 2018

முதலீட்டு முடிவுகளை தள்ளிப்போடாதீர்கள்

முதலீட்டு முடிவுகளை தள்ளிப்போடாதீர்கள்

"பருவத்தே பயிர் செய்" என்பது கல்விக்கு மட்டுமல்ல இந்தப் பழமொழி முதலீடுக்கும் பொருந்தும்
உதாரணமாக :-  ஒருவர் தனது 25 வயதில் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு SIP  முறையில் மாதம் ரூபாய் 3000 முதலீடு செய்து 12% வருமானம் கிடைத்தால் 30 ஆண்டுகள் கழித்து ரூபாய் ஒரு கோடியே ஆறு லட்சம்(₹1,06,00,000) கிடைக்கும்,  ஆனால் அதே நபர் பத்து ஆண்டுகள் கழித்து தனது 35வது வயதில் அடுத்த 20 ஆண்டுகளுக்கு மாதம் 5000 ரூபாய் முதலீடு செய்தால் கூட  அதே எதிர்பார்க்கும் வருமானத்தில் (12%)முதலீடு முதிர்வின்போது கிடைக்கும் தொகை ரூபாய் 49 லட்சத்து 95 ஆயிரம்(₹49,95,000) எனவே காலம் தாழ்த்தாமல் முதலீட்டை விரைவாக தொடர்ந்தால் நல்லது, இப்பொழுதே SIP மூலம் முதலீட்டை துவங்குங்கள் .

No comments:

Post a Comment

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...