Saturday, August 31, 2019

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20 வருடங்களுக்கு பிறகு ₹77,000 ஆகவும் 30 வருடங்களுக்கு பிறகு ₹1,52,000 ஆகவும் 40 வருடங்களுக்கு பிறகு ₹2,99,489 ஆகவும் இருக்கும் (பணவீக்கம் 7% எனில்) ஆகவே இன்றே பங்குசந்தை சார்ந்த mutual fund ல் SIP யை துவங்குங்கள்,

சந்தை இறங்கும் போதெல்லாம் நாம் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

நமது இந்திய பங்குச்சந்தைகள் பலமுறை வீழ்ச்சியடைந்து ஒரு சில மாதங்களிலேயே இயல்பு நிலைக்கு திரும்பி தனது பயணத்தை மேல்நோக்கி செல்வதை வரலாற்றுப் பதிவுகளின் மூலம் நாம் பார்க்கலாம், சந்தை இறங்கும் போதெல்லாம் நாம் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும், அதாவது கூடுதல் முதலீட்டை மேற்கொள்ளவேண்டும், நம்மில் பலர் தனது முதலீடு குறைந்ததை கண்டு பயந்து முதலீடு காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அதனை விற்று விடுகின்றனர். "நமதுநாடு வளர்ந்து வரும் நாடு" நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை அந்தந்த காலகட்டத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் அதை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்கள், மீண்டும் சந்தை எழுச்சி பெறும், இது இயல்பாகவே நடைபெறும் ஒரு விஷயம்,நீங்கள் உங்களது இலக்கை தீர்மானித்துக் கொண்டு (MUTUAL FUND)மியூச்சுவல் ஃபண்டில் (SIP)எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வாருங்கள் நிச்சயம் பலன் அடைவீர்கள்

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...