ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முக்கியமான ஐந்து காரணங்கள்
1.நாம் செய்யும் முதலீடு கூட்டு வட்டியின் மூலம் வளர்ச்சியடைவதால் லாபத்தில் விகிதம் அதிகமாக கிடைக்கிறது.
2. மாதம் மாதம் ரூபாய் 500 கூட முதலீடு செய்யலாம்.
3. நாம் செய்யும் முதலீட்டின் வளர்ச்சியை தினம் தினம் நாம் பார்க்கலாம்.
4. நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகை தேவைப்படும் போது, தேவையான தொகையை இதிலிருந்து எடுத்து கொள்ளலாம்.
5. நாம் செய்யும் முதலீடு பணவீக்கத்தைத் தாண்டி வருமானம் கிடைக்கிறது, நீண்டகால முதலீடு ஆண்டுக்கு சராசரியாக 12 முதல் 15 சதவீதம் வரை வருமானம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.