சிறந்த சேமிப்பு திட்டம் எது?
இன்றைய காலத்தில் பல முதலீட்டுதிட்டங்கள் உள்ளது, அவை தங்கத்தில் முதலீட்டுதிட்டங்கள், நிலத்தில் முதலீட்டு,வங்கி வைப்புதொகை,அஞ்சலக சேமிப்புத்திட்டம்,நிறுவன பங்குகளில் முதலீடு என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதில் உண்மையாக பார்த்தோம் என்றால் பங்கு முதலீடுதான் சேமிப்பில் சிறந்தது,
கடந்த நாற்பது ஆண்டுகளில் பங்கு முதலீடு அதிகலாபம் கண்டுள்ளது, பங்குசந்தையில் அனுபவம் இல்லாமல் நேரடியாக முதலீடு செய்வது முதலுக்கு ஆபத்தானது, இதற்காகத்தான் பரஸ்பர முதலீடு என சொல்லப்படும் MUTUAL FUND உள்ளது
பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யாமல் அதற்க்கு என்று அனுபவம் உள்ள நபர்களின் மூலம் முதலீடு செய்வது பாதுகாப்பானது, அப்படி முதலீடு செய்யும் திட்டம் MUTUAL FUND திட்டம் ,ஆகவே MUTUAL FUND ல் முதலீடு செய்து லாபமும் அதிகமாக பெறுவீர்
No comments:
Post a Comment