Friday, April 27, 2018

SIP ஒருவரை கோடிஸ்வரனாக்கும்


      SIP ஒருவரை கோடிஸ்வரனாக்கும்



SIP என்பது  சிஸ்ட்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளான் எனப்படும். இது MUTUAL FUND ல் ஒரு திட்டம் 
 SIPஎன்பது ஒரு குறிப்பிட்ட தொகையினைத் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியான காலத்திற்கு முதலீடு செய்யப்படுவது 
ஒருவர் மாதாமாதம் 15,000 ரூபாய் முதலீடு செய்தால் அவருக்கு கிடைக்கும் லாபத்தை பார்ப்போம், இந்த அட்டவனையை பாருங்கள் 


                 SIPயின்  விவரங்கள்

                                      SIP மாதம் (Rs.) : 15,000
                      வட்டி (% p.a.) : 15
                    காலம் (months) : 180 மாதங்கள்  
மொத்த முதலீட்டு தொகை (Rs.) : 27,00,000
          முதிர்வுத் தொகை (Rs.) : 1,01,52,946.41
 முதலீட்டின் மொத்த லாபம்(Rs.) : 74,52,946.41

Year
Investment Amount
Total Investment
Gain or Loss
Maturity Amount
1
15,000
1,80,000
15,316.74
1,95,316.74
2
15,000
3,60,000
62,031.53
4,22,031.53
3
15,000
5,40,000
1,45,191.74
6,85,191.74
4
15,000
7,20,000
2,70,656.15
9,90,656.15
5
15,000
9,00,000
4,45,225.34
13,45,225.34
6
15,000
10,80,000
6,76,793.13
17,56,793.13
7
15,000
12,60,000
9,74,522.3
22,34,522.3
8
15,000
14,40,000
13,49,048.59
27,89,048.59
9
15,000
16,20,000
18,12,717.49
34,32,717.49
10
15,000
18,00,000
23,79,859.07
41,79,859.07
11
15,000
19,80,000
30,67,107.04
50,47,107.04
12
15,000
21,60,000
38,93,769.04
60,53,769.04
13
15,000
23,40,000
48,82,256.5
72,22,256.5
14
15,000
25,20,000
60,58,583.6
85,78,583.6
15
15,000
27,00,000
74,52,946.41
1,01,52,946.41






























15 வருடம் முடிவில் அவருக்கு ஒரு கோடிக்கும் மேல் கிடைக்கிறது 
இப்போது சொல்லுங்கள் அவர் கோடிஸ்வரன் தானே .............. 

No comments:

Post a Comment

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...