Friday, August 24, 2018

இப்பொழுது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு துவங்குவது மிக மிக எளிமையாகி விட்டது


     இப்பொழுது மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு துவங்குவதற்கு பேப்பர் ஆவணங்களோ,நகல்களோ தேவையில்லை, போட்டோ தேவையில்லை அனைத்தும் டிஜிட்டல் முறையில் துவங்கப்படும் தேவையானவை :- 1. ஆதார்எண், 2.பான்(pan) எண், 3.வங்கிக்கணக்கு(காசோலை) இந்த மூன்றும் இருந்தால் போதும் உடனே மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு உருவாக்கி தருகிறோம். ஒரே ஒரு கையொப்பம், SIP என்றால் இரண்டு கையொப்பம் போது இவை அனைத்தும் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து செய்து தருகிறோம்,
உதவிக்கு :-  n.masilamani2005@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.

No comments:

Post a Comment

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு

இப்போது உங்களுக்கு மாத குடும்ப செலவு₹20,000 எனில் 5 வருடங்களுக்கு பிறகு ₹28,000 ஆகவும் 10 வருடங்களுக்கு பிறகு ₹39,000 ஆகவும் 20...